Tuesday, July 14, 2009

நான் மூன்று மணி நேரம் escalator ல நிக்க வேண்டியதாயிடுச்சு...

நண்பர்:நான் elevator ல போகும் போது கரண்ட் கட் ஆகி இரண்டு மணி நேரம் உள்ளேயே நிக்க வேண்டியதாயிடுச்சு....
டாக்டர் விஜய் :நீங்களாவது பரவாஇல்லை,நான் மூன்று மணி நேரம் escalator ல நிக்க வேண்டியதாயிடுச்சு...

No comments:

Post a Comment