Tuesday, July 14, 2009

பவித்ரா.... டிவிடி வாங்கிட்டு வர்றியாம்மா.......?

அம்மா : பவித்ரா.... டிவிடி வாங்கிட்டு வர்றியாம்மா.......?
பவித்ரா : OKம்மா....

அம்மா : அய்யோ.... என்ன படம்னு சொல்லலையே, ஒருவேளை விஜய் படம் வாங்கிட்டு வந்துட்டா.... வாந்தி வருமே.... தலை சுத்துமே.... சூசைட் பன்னிக்கலாம்-னு தோனுமே.... என் பொன்னுக்கு பைத்தியமே பிடிச்சுடுமே.... அய்யோ.... பவித்ரா... பவித்ரா... !!!!

பவித்ரா : அம்மா.... டிவிடி வாங்கிட்டேன்.... (கையில் “வரலாறு” பட டிவிடி)

அம்மா : அஜித் இருக்க.....
பவித்ரா : பயம் ஏன்.

No comments:

Post a Comment