Tuesday, July 14, 2009

அதுக்கு என்ன நீங்க தூக்குலயே போட்டுடலாம்..

போலீஸ்:இன்னைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை என்ன?


கைதி:பில்லா படம் பார்க்கணும்...


போலீஸ்:அங்க கூட்டமா இருக்கும் குருவி போகலாமா?


கைதி:அதுக்கு என்ன நீங்க தூக்குலயே போட்டுடலாம்...

No comments:

Post a Comment