Friday, January 2, 2009

"நீ யாரு ரசிகன்"

"நீ யாரு ரசிகன்"

"தலைவர் ரஜினி"

"நீ"

"ஆண்டவர் கமல்"

"அப்போ நீ"

"தலை அஜித்"

"நீங்க சார்"

"எனக்கு எல்லாரையும் பிடிக்கும்"

"ஓஹோ நீ குருவி ரசிகனா. ஹா ஹா ஹா...."

குருவி நடிகரின் ரசிகர்கள் முக்கால் வாசி பேர் இப்படித்தான். குருவி ரசிகர் என்று சொன்னால் கேட்பவர் சிரித்து விடுவார்களோன்னு என்று எல்லாரையும் பிடிக்கும் என்று சொல்லி விடுவார்கள்.

No comments:

Post a Comment