தம்பி நான் சொல்லிறத கேளு.....
முடியாது....
விஜயை வைச்சு காமடி பண்ணாத..
முடியாது....
அவர்தான் எதிர்கால முதல்வர்
முடியாது....
எதிர்காலத்தில உன்னைத்தேடி ஆட்டோ வரும்....
முடியாது....
என்னடா ஒரே முடியாது என்கிறாய் ??
விஜயும் காமெடியும் ஒன்னு...
முதல்வர் கனவு வெறும் மண்ணு...
ஆட்டோ இலங்கைக்கு வரதடா கண்ணு...
வரட்டாங்கண்ணா
நன்றி-U.P.Tharsan
Friday, December 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment