Monday, December 28, 2009

Ilaya Thalapathy vijay "VETTAIKARAN" style

Mon:Yenda mudi valakura??

Son:Idhu "REMO" vikram style

Mom:Ennada meesaya murukura??

Son:Idhu "VEL" surya style

Mom:Yenda Ray ban specs podra??

Son:Idhu Thala Ajith "ASAL" style

Mom:Yenda 2 maasama kulikala,pallu valakkula??

Son:Idhu enga anna Ilaya Thalapathy vijay "VETTAIKARAN" style

Monday, December 21, 2009

Vijay padam elame 200 days

Vijay Fan1: machi... Vijay padam elame 200 days odirku da???
Vijay fan2: apdiya?
Vijay Fan1: amanda.. vijay thaan next CM apdinu NDTV la sonanaga...
Vijay Fan2: Dai Kekravan Kenaya irntha Vijay Tsunamila soooo kaluvuvan solveengale................

Image Kettu poirume.....!

Director: Sir Padathoda kadhai padi neega kaluthai maekkireenga.....
Dr.Vijay: Image Kettu poirume.....!
Director: iyo super sir idhethaan kaluthayum solluchi......

Friday, December 18, 2009

விஜயை வைச்சு காமடி பண்ணாத...

தம்பி நான் சொல்லிறத கேளு.....

முடியாது....

விஜயை வைச்சு காமடி பண்ணாத..

முடியாது....

அவர்தான் எதிர்கால முதல்வர்

முடியாது....

எதிர்காலத்தில உன்னைத்தேடி ஆட்டோ வரும்....

முடியாது....

என்னடா ஒரே முடியாது என்கிறாய் ??


விஜயும் காமெடியும் ஒன்னு...
முதல்வர் கனவு வெறும் மண்ணு...
ஆட்டோ இலங்கைக்கு வரதடா கண்ணு...



வரட்டாங்கண்ணா


நன்றி-U.P.Tharsan

விஜய எப்படியாவது காப்பாத்திடலாம்

‘வேட்டைக்காரன்’ படத்தை விஜய்க்கே சன்டிவி காமிக்கலையாமே?
அவங்க விஜய எப்படியாவது காப்பாத்திடலாம் என்று பார்க்கிறாங்க என்று சொன்னனில்லை...



நன்றி-rajeepan.blogspot.com

வேட்டைக்காரனுக்கும் என்ன வித்தியாசம்?

எம்ஜீஆர்ட வேட்டைக்காரனுக்கும் விஜய்ட வேட்டைக்காரனுக்கும் என்ன வித்தியாசம்?.. எம்ஜீஆர் வில்லங்களை பழிவாங்கினார்..விஜய் ரசிகர்களையே பழிவாங்கிறார்.


நன்றி-rajeepan.blogspot.com

சாக்கடைக்கிட்ட இல்லை

ரசிகர்:- எனுங்கண்ணா சாக்கடைக்குப்பக்கத்தில போய் சத்தமா கத்தீட்டு இருக்கீங்க?..
விஜய்:- சாமிக்கிட்ட மட்டும் தான் சைலன்சா போசுவன்... சாக்கடைக்கிட்ட இல்லை


நன்றி-rajeepan.blogspot.com

padam parka poirukaru adhan

Women:Iya,ennaku thali picha kodunga..
Theatre Owner:Atha enkitta en ma solra??..



Women:Theatre ulla en purushan VETTAIKARAN padam parka poirukaru adhan..

Monday, December 14, 2009

News - ‘வேட்டைக்காரன்’ படத்தை விஜய்க்கே காமிக்கலையாமே?

‘வேட்டைக்காரன்’ படத்தை விஜய்க்கே காமிக்கலையாமே? கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வந்த இந்த கேள்விக்கு ஒரு வழியாக விடை கிடைத்துவிட்டது. அதுவும் நல்ல ரிசல்ட்! கடந்த சில தினங்களுக்கு முன் இந்த படத்தை தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கண்டுகளித்தார் விஜய். இந்த நண்பர்கள் வட்டாரத்தில் டைரக்டர் பேரரசும் இருந்தாராம். (அடுத்த ஆட்டத்துக்கு ஆள் தயார் பண்றாராக்கும்)


வெளியே வந்த அத்தனை பேர் முகத்திலும் பரவசம். கடந்த சில படங்களாக தோல்வி முகத்தில் இருந்த விஜய், சற்று பதற்றமாகவேதான் இந்த படத்தை பார்த்ததாக முணுமுணுக்கிறார்கள். வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் விஜய். அதற்காக பார்த்து பார்த்து உழைத்த படம்தான் வேட்டைக்காரன். எல்லா சுமையையும் ஒரு நொடியில் இறக்கி வைத்ததாக கருதுகிறாராம் இப்போது.

இதற்கிடையில் இன்னொரு கசமுசா. வேட்டைக்காரன் படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்று சிங்கள பாடல் ஒன்றின் மெட்டில் அமைந்திருக்கிறதாம். ராஜ் வீரரத்னே என்ற சிங்களரின் மெட்டு இது. இவர் விஜய் ஆன்ட்டனியின் நண்பர் என்பதால் உரிமையோடு சுட்டாராம். ஆனால் அதுவே இவரை சுடும் போலிருக்கிறது.

வேட்டைக்காரன் படத்தை புறக்கணிக்கும்படி குமுறல் சத்தம் கேட்கிறது உலக தமிழர்கள் மத்தியில். விஜய் ஆன்ட்டனியை விட்டு விட்டு தன்னை நெருக்கும் இந்த சோதனையை சற்று கவலையோடு கவனிக்கிறது விஜய் வட்டாரம்.

உப்பு தின்றது ஒருத்தர். தண்ணி குடிக்கிறது இன்னொருத்தரா?

Naan Nadicha thanga mata

Vj : "Naan Adicha thanga mata,naalu maasam thoonga mata..."

Director : cut, cut Vj dialogueah oluga ah sollunga.

Vj : "Naan Nadicha thanga mata,naalu maasam thoonga mata..."

Sunday, December 13, 2009

NEWS - வேட்டைக்காரன்... ஈழத் தமிழர்கள் போர்க்கொடி!!

வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உள்ளூரில் அல்ல... வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும் வெளிநாடுகளிலிருந்து.

காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நாடகமாடிய விஜய்யின் வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும் இலங்கை ராணுவத்துக்கு வன்னிப் போர் காலத்தில் பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்து பணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியே வேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தை அனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு விஜய் தரப்பை அதிர வைத்துள்ளது.

இந்த எதிர்ப்பு கோஷத்தை தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்களாகவும் புலம்பெயர்த் தமிழர்கள் அனுப்பி வருகின்றனர்

Saturday, December 12, 2009

குமுதத்தில் நடிகை அனுஷ்கா பேட்டி...

குமுதத்தில் நடிகை அனுஷ்கா பேட்டி...

"வேட்டைக்காரன் படத்தோட கதை என்னான்னு கேட்டு என்னை சிக்கல்ல மாட்டி விட பாக்குறீங்க.. அதை சொன்னா இயக்குனர் என்னை வேட்டையாடி விடுவார்.."

reporter : ஐயோ ஐயயோ.. சும்மா காமடி பண்ணாத தாயி.. விஜய் படத்துல கதை அப்படின்னெல்லாம் ஒன்னு இருக்குமா என்ன

Bin Laden talks to ndtv

NDTV TV FLASH NEWS:

Bin Laden talks to ndtv
he was quoted saying
"VETTAIKARAN" release kum engalukum endha samdhamum illa,
naanga andha alavuku bayangaramanavangalum illai.

Sardar is now Dr.Vijay

Hutch is now Vodafone

Madras is now Chennai

Bombay is now Mumbai

Delhi is now New Delhi




&




Sardar is now Dr.Vijay

21/12/2012 anaiku ulagam alinjirum

21/12/2012 anaiku ulagam alinjirum nu solrangale,adhu ellam poi..










































en na adhuku munnadiye indha varusham dec 18 ulagam aliyapodhu

vettaikran rocks..

Vettaikaran punch..

Vettaikaran punch..

Oruthana mattum kola panna avan kola kaaran..
Padam paakura yellarayume kola pannina avan dan da vettaikaran...

OOre sirikum

ASST. DIRECTOR: SIR namma padathula VIJAY KU Comedy scene illaiae sir.
DIRECTOR:"rascal release aanadhuku aparam paaru OOre sirikum"

2009 padam paarunga

ellarum sekram 2009(2012) padam paarunga


...







...







...










...



VETTAIKARAN release aana ulagam enna aagum nu padama eduthurukanga

oru payan iruka matan..

Vijay:yenna inspector theatre la bomb irukunu solre,coola irukinga
Inspector:Ela dont worry,be happy..
Theatre la un padam dhan odudhu,ulla oru payan iruka matan..
so dont worry yennaaa..

Oru kalathula VIJAY nu oru hero irundhan

In 2020

Baby:Appa ennaku oru pei kadha sollunga

Father:Oru kalathula VIJAY nu oru hero irundhan

Baby:Ayyayo bayama iruku pa,inaiku idhu podhum

poochandi vettaikaran rocks

Neenga Vettaikarana illa Kuruvikaran aaa????

Vivek: Hello Vijay Sir Ungakitta Oru Doubt Kekkanum?

Vijay: Night 12 Maniku Phone panni enna doubt kekkapora? Seri Kettu Thola..

Vivek: Ungala Disturb Panniteno?

Vijay: Adhan Pannitiye Kelu.

Vivek: Neenga Vettaikarana illa Kuruvikaran aaa????

Vijay: Ellam En Neram............lolz

VAADA

VAADA

Ipdi sound keta odane poi TV ah off pannirunga..!

Bcoz,VETTAIKARAN trailor apdi than thodangudhu..!

Forward to ur loved 1's nd children whom u care.

வேட்டைக்காரன் பாடல்

vettaikaran
வேட்டைக்காரன் பாடல்:
”போஸ்டர் பாத்தா தாங்க மாட்ட,
ட்ரெய்லர் பாத்தா தூங்க மாட்ட,
படம் பாத்தா வீடு போய் சேர மாட்ட...”

படம் பார்த்த பின்பு:
“நிக்காம ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
வாரேன் பாரு வேட்டைக்காரன்!.”

திரையரங்கிலிருந்து தப்பித்த பின்பு:
”என் உச்சி மண்டையில சுர்ர்ருங்குது
படத்த பார்க்கையில கிர்ர்ருங்குது,
டர்ர்ருங்குது”

இறுதியில் படத்தயாரிப்பாளர் நடிகர் விஜயிடம்:
”நான் அடிச்சா தாங்க மாட்ட,
மவனே இனி நீ நடிக்க வர மாட்ட
மக்களை வாழு வாழு வாழ விடு
வாரேன் பாரு'கொலைகாரன்'

Friday, December 11, 2009

ungaluku swimming theryuma????

Vijay:::: hello Ajith... ungaluku swimming theryuma????

THALA Ajith: Theryathu............

Vijay: Aiyo pavam... oru Dog kooda swimming theryum.... nala neechal adikum....

THALA Ajith: Unaku swimming theryuma?????

Vijay: Yes. Theryum....

THALA Ajith: apa unakum dogkum ena vithyaasam......

OBAMA pathi solunga vijay????

Koundamani:::: OBAMA pathi solunga vijay????

Vijay: enga appa oru director... amma producer and singer...... apram...............

Koundamani: :: Dai panni sooooooo vaaya... Unga appa amma pathi keklada.... OBAMA pathi keten....

PAAVA MANIPU kettpen....

News Reporter: Unga Film release aanadhuku apram Neenga ena panveenga????


Dr. Vijay: Church poitu PAAVA MANIPU kettpen..............

OSAMA BIN LADEN

OSAMA BIN LADEN: Nan Indiala konja naal maranju irkanum....... Yaarum ilatha edam indiakula enga irku??????

Vijay Fan : Konja naaal wait panunga... Dec 18th VETTAIKARAN Release... Theatrela OPERATOR kooda irka maatan... ungalauku super place to hide athaan.

டாக்டர் என் பிள்ளை பிழைச்சுக்குவானா?

டாக்டர் என் பிள்ளை பிழைச்சுக்குவானா?
விஷம் குடிச்சாக்கூட பிழைக்க வைச்சிருக்கலாம்...பையன் ரொம்ப தெளிவா வேட்டைக்காரன் டிரெய்லர் தொடர்ந்து 100 தடவை பார்த்து இருக்கான்..

நான் உன்ன லவ் பண்ணலைன்னா?

காதலன் : ஐ லவ் யூ
காதலி : நான் உன்ன லவ் பண்ணலைன்னா?
காதலன் : இப்படியே பஸ் பிடிச்சு 'வேட்டைக்காரன்' படம் ரிசர்வ் பண்ண போயிடுவேன்.
காதலி : எனக்காக எப்போ நீ உயிரவே கொடுக்க முடிவெடுத்தியோ, இதுக்கு மேல என் காதலை மறைக்க விரும்பலை. ஐ லவ் யூ டூ!

வேட்டைக்காரன் ஆடியோ ரிலிஸில் கே.எஸ்.ரவிக்குமார்..

வேட்டைக்காரன் ஆடியோ ரிலிஸில் கே.எஸ்.ரவிக்குமார்..

என்ன பண்ணாலும் விஜய் மாதிரி வர முடியாது..

ரசிகனின் குரல் அதுவும் சரிதான்..

யாரும் விஜய் மாதிரி வர முடியாது..

அவ்வ்வ்வ்வ்வ்வ்

படம் பார்த்த வீடு போய் சேர மாட்ட..

வேட்டைக்காரன் ரீ-மிக்ஸ் பாடல்:

போஸ்டர் பார்த்தா தாங்க மாட்ட..
டிரெய்லர் பார்த்தா தூங்க மாட்ட..
படம் பார்த்த வீடு போய் சேர மாட்ட...


http://anbu-openheart.blogspot.com/2009/12/blog-post_11.html

வேட்டை ஆரம்பம் ஆயிடுச்சுடோய்...

விஜய் ரசிகன்(கார்க்கி அண்ணா மாதிரி) : தலைவா..தலைவா..வேட்டைக்காரன் படம் பார்த்து முதல் காட்சியிலே 500 பேர் செத்துட்டாங்களாம்...

விஜய் : வேட்டை ஆரம்பம் ஆயிடுச்சுடோய்...


http://anbu-openheart.blogspot.com/2009/12/blog-post_11.html

Thursday, December 10, 2009

Dr.visay upcoming movies

Dr.visay upcoming movies

1.Vettaikaran

2.samayalkaran

3.kudikaran

4.pichakaran

5.sooniyakaran

6.kudukuduppukaran

last but not least ....

7.Mamaakaran

subramaniyapuram dialog

subramaniyapuram dialog :
jai:paramaa..enakku saavu bayatha kaattitan paramaa
vettakaran patta kekka vachtan daa
sasi: vidra...ippo enna solra .....SURA still varattum da

Immediately Kushboo died

Once there was a mirror that killed anyone who lied...

Simbu: I act better than Kamal...(Immediately he died)

Tamanna: I act better like Kushboo...(Immediately she dies)

Vijay: I act..(Mirror brokes)

Vijay Plans to act in serials....

If Vettaikaran is a flop....

Then...


Vijay Plans to act in serials...


Send this SMS to all aunties and aayas who are watching serials....


And Create Awareness...

Tuesday, December 8, 2009

49 Vijay FILMS

RUSSIAN: We 'r living in -48 c temperature, we r great.
AFRICAN: We'r living in 48 c heat,we r great.


TAMILAN: WE R STILL ALIVE AFTER SEEING 49 Vijay FILMS

எஸ்எம்எஸ்-ல் வந்த ஒரு அபாயகரமான அறிவிப்பு இது

நமீதா ஒரு குடும்ப பெண். இந்த எஸ்எம்எஸ் ஐ பதினைந்து பேருக்கு பார்வேர்டு செய்யவும். அப்படி செய்பவர்களுக்கு ராமராஜன் நடித்த ஏதாவது ஒரு படத்தின் டி.வி.டி இலவசம். மீறி இதை டெலிட் செய்பவர்களுக்கு வேட்டைக்காரன் படத்தின் 20 டி.வி.டி கள் அனுப்பப்படு

vijay padam pottangalam.. .

Man1: Nethu central jailla vijay padam pottangalam.. . Man2: Ada Pavame...Kaithigaluku ipdiyellam Thandanai Koduka Aarampichutangala?

VETTAIKARAN songs and trailer rocking...

VETTAIKARAN songs and trailer rocking...








sent this joke slogan to 20 ppl.
and u ll recieve gud msgs like otha,ommale,thevid..... etc etc from that 20 ppl.

if u ignore this u ll get d tickets for that movie so....
idhuku adhuve paravalla la...... !!

Monday, December 7, 2009

Vettai Aarambichiruchu Doi..

Vijay Rasigan:Thalaiva VETTAIKARAN trailor ah parthu 4 peru sethutanga..

Vijay:Vettai Aarambichiruchu Doi..

arunachalam dialog

arunachalam dialog
raguvaran:arunachalam ambathu kodiya eppudi oru maasathula selavu panna pora?
rajini:kanna!!!ha!ha!ha!.naan vijay padam onu eduka poran....athu kandeepa flop aagum.....

இப்படியும் ஒருவன் ...... ........! !

Vijay talking to igr maran:

Mr.IGR Mara.......
Now listen to me ..... I think you are aware of Vettaikaran movie....
அத உங்க சிட்டில 5 தேட்டர்ஸ்ல போட போறேன்....
Dec18 உங்க சிட்டில என்ன நடக்கும்?
எந்த குப்பனோ ....சுப்பனோ ....இத செய்ய முடியுமா Mr.Mara?
Antha 5 theatre ethunnu kandu pudikkamudiyumaa?

naan padam paakavarubavangalai vettayaadapovathu uruthi mudinja thadutthuppaarungo!

-இப்படியும் ஒருவன் ...... ........! !

2009 dec VETTAIKARAN

Disaster

2003 dec

gujarat earthquake

2004 dec

orissa flood

2005 dec

kumbakonam fire

2006 dec

tsunami

2008 dec

chikungunya

2009 dec

VETTAIKARAN