Friday, September 18, 2009

சார் என் பொண்டாட்டி என்ன விட்டு ஓடி போய்ட்டா...

விஜய் : சார் என் பொண்டாட்டி என்ன விட்டு ஓடி போய்ட்டா...

போலீஸ் : விடுங்க தம்பி உங்க படம் தான் ஓடல உங்க பொண்டாட்டியாவது ஓடட்டும் ...

விஜய் : ?????

No comments:

Post a Comment